உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காற்றாலை மின் உற்பத்தி 2 நாளாக முன்னேற்றம்

காற்றாலை மின் உற்பத்தி 2 நாளாக முன்னேற்றம்

தமிழக காற்றாலைகள் மூலம், 8,924 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். கோடை காலம் என்பதால் கடந்த, 15ல், 945 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, 16ல், 142, 17ல், 4 மெகாவாட்டாக சரிந்தது. கடந்த இரு நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, 18ல், 1,569 மெகாவாட், நேற்று முன்தினம், 1,550 மெகாவாட்டாக உயர்ந்தது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ