உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிக்கு தொந்தரவு தொழிலாளி கைது

சிறுமிக்கு தொந்தரவு தொழிலாளி கைது

தலைவாசல்: தலைவாசலை சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ், 21. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, 16 வயது சிறுமியை அருகே உள்ள மரவள்ளி தோட்டத்தக்கு இழுத்துச்சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோர் புகார்படி, ஆத்துார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கில் சுரேைஷ நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை