உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோவில் தொழிலாளி கைது

'போக்சோ'வில்தொழிலாளி கைதுமேட்டூர், நவ. 23-மேட்டூர், புதுச்சாம்பள்ளியை சேர்ந்த, கூலித்தொழிலாளி சந்தோஷ், 35. இவர் ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார், சந்தோைஷ, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை