உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிகளிடம் சீண்டல்; வாலிபர் கைது

சிறுமிகளிடம் சீண்டல்; வாலிபர் கைது

சங்ககிரி: இடைப்பாடி, நிர்மலா கார்டனை சேர்ந்தவர் பன்னீர், 33. திருமணம் ஆகாத இவர், நேற்று, 6, 7 வயதுகளுடைய இரு சிறுமிகளுக்கு, பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமிகளின் தந்தையர் அளித்த புகார்படி, சங்ககிரி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில், பன்னீரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை