உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலைவாய்ப்பு கையேடு வெளியீட்டு விழா

வேலைவாய்ப்பு கையேடு வெளியீட்டு விழா

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலை மேலாண்மைதுறை சார்பில் வேலைவாய்ப்பு கையேடு வெளியீட்டு விழா நடந்தது.வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகர் வரவேற்றார். துணைவேந்தர் சுடலைமுத்து பேசுகையில், ''ஒவ்வொரு மாணவரும் வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியை வளர்த்தால், நூறு சதவீத வேலைவாய்ப்பு கிடைப்பது எளிது. கல்வி நிறுவனங்களும், கம்பெனிகள் எதிர்பார்க்கும் திறனை மாணவர்களிடத்தில் வளர்க்க வேண்டும்,'' என்றார்.அழகப்பா பல்கலை மேலாண்மை துறை இயக்குனர் கலியமூர்த்தி பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை