உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுாற்றாண்டு விழா நிறைவு

நுாற்றாண்டு விழா நிறைவு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா நடந்தது.துணைவேந்தர் க. ரவிதலைமையேற்றார். நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்.பி., தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, அழகப்பா பல்கலைஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேகர், பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் மற்றும் பேராசிரியர்கள் நிர்வாகப் பணியாளர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரலாற்றுத் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ