மேலும் செய்திகள்
அறிவியல் தின விழா
01-Mar-2025
மானாமதுரை: மானாமதுரை செயின்ட் ஜோசப் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பாரம்பரிய உணவுத் திருவிழா செயலாளர் கிறிஸ்டிராஜ் தலைமையில் நடந்தது. தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி முன்னிலை வகித்தார்.சமையல் கலைஞர்கள் அஜ்மல் கான்,செந்தில்ராஜன் சிறந்த உணவை தேர்வு செய்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலாளர் சாலமன் முதல்வர்கள் வள்ளிமயில், ஜீவிதா, மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்தனர்.
01-Mar-2025