மேலும் செய்திகள்
சிவகங்கை: கிறிஸ்துமஸ் விழா
1 hour(s) ago
விடுதி அருகே எரிந்த வேன்
1 hour(s) ago
தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி
1 hour(s) ago
பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்
1 hour(s) ago
சிவகங்கையில் மறியல்
1 hour(s) ago
தேவகோட்டை, : பா. ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதனுக்கு ஆதரவாக தேவகோட்டை நகரில் ஓட்டு சேகரிக்கும் வகையில் பா.ஜ. கூட்டணி சார்பில் டூவீலர் ஊர்வலம் நடத்த அனுமதி கோரினர். பள்ளிக்கூடம் இருப்பதால் இந்த வழியில் செல்ல முடியாது என அனுமதி மறுத்து விட்டனர். இருப்பினும் நேற்று மாலை பா.ஜ.வினர், இந்து முன்னணியினர் சிவன் கோயிலிலிருந்து டூவீலர் ஊர்வலம் செல்ல முயன்றனர்.இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அனுமதி இல்லை என்றும், மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago