உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஞ்சுவிரட்டு 15 பேர் காயம்

மஞ்சுவிரட்டு 15 பேர் காயம்

காரைக்குடி: காரைக்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் 15க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.காரைக்குடி அய்யனார் கோயில் விழாவை முன்னிட்டு காரைக்குடி நாட்டார்கள் சார்பில், 78 வது ஆண்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.கலந்து கொண்ட காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாடு முட்டியதில் 15க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். தொழுவிற்குள் வந்த காளைகள் அனைத்திற்கும் பரிசும், சிறப்பாக விளையாடிய காளைகளுக்கு வெள்ளி காசும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை