மேலும் செய்திகள்
சிவகங்கை: கிறிஸ்துமஸ் விழா
1 hour(s) ago
விடுதி அருகே எரிந்த வேன்
1 hour(s) ago
தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி
1 hour(s) ago
பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்
1 hour(s) ago
சிவகங்கையில் மறியல்
1 hour(s) ago
சிவகங்கை : சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முகாமில் 25 வீரர்களுக்கு சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் விஜய் சந்திரன் கூறுகையில், வெளிமாநிலத்தில் இருந்து பயிற்சிக்கு வந்த வீரர்கள் 25 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெயில் காலங்களில் பயிற்சியை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago