உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுாறு சதவீத தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு

நுாறு சதவீத தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர், அவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன் வரவேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பதிவாளர் செந்தில்ராஜன், மாங்குடி எம்.எல்.ஏ., பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ