உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

மானாமதுரை: மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு அஞ்சல் அலுவலகத்தின் மூலம் சேமிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அஞ்சல் துறை அலுவலர்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விளக்கி அஞ்சல் வங்கி கணக்கு துவங்க வைத்தனர்.நிகழ்ச்சியில் நிறுவனர் ராஜேஸ்வரி தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை முதல்வர் சாரதா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை