மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2024
திருப்புத்துார் : தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் மதகுபட்டியில் மரம் வளர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.மவுண்ட் சீயோன் கல்விக்குழுமத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் துவக்கி வைத்தார். எஸ்.ஐ., கண்ணன், நாச்சங்காளை முன்னிலை வகித்தனர். தாளாளர்கள் ஜெய்சன்கீர்த்தி ஜெயபாரதன், விவியன் ஜெய்சன், முதல்வர் அர்ஷியா பாத்திமா மற்றும்ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
16-Aug-2024