உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

இளையான்குடி; இளையான்குடியில் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி ரத்த வங்கி,இளையான்குடி சிட்டி லயன்ஸ் கிளப்,ஆயிர வைசிய சபை, இளையான்குடி தன்னார்வலர்கள் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை தாசில்தார் முருகன் துவக்கி வைத்தார். லயன்ஸ் கிளப் தலைவர் செல்வராஜ், செயலாளர் மீரா உசேன்,பொருளாளர் ஷேக் உதுமான், நிர்வாக அலுவலர்கள் சாகுல் ஹமீது, கோபி, டாக்டர் ஆபிதீன்,தன்னார்வலர்கள் அப்துல் மாலிக்,ராஜூ,இன்னாசி ராஜா,ஆயிர வைசிய சபை தலைவர் சதாசிவம்,அம்மன் கோவில் அறங்காவலர் சரவணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை