உள்ளூர் செய்திகள்

புத்தகம் வழங்கல்

திருப்புத்துார் : திருப்புத்துார் நா.ம.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா புத்தகங்கள் வழங்கி, சிறப்பு ஆதார் புதுப்பித்தல் முகாமை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். சி.இ.ஓ.,பாலுமுத்து, டி.இ.ஓ. உதயகுமார், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன்,எஸ்.எஸ்.ஏ.,ஒருங்கிணைப்பாளர் பீட்டர், தலைமையாசிரியர் மலர்விழி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ