உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இதய பரிசோதனை முகாம்

இதய பரிசோதனை முகாம்

சிவகங்கை : சிவகங்கை சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன், சிவகங்கை சீமை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய சங்கம், மதுரை சரவணா மருத்துவமனை இணைந்து சிவகங்கையில் இதய பரிசோதனை முகாம் நடத்தியது.டாக்டர் காயத்ரி தலைமையிலான குழுவினர் 105க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். எம்.எல்.ஏ., செந்தில்நாதன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், சிவகங்கை சீமை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய சங்கத்தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், செயலாளர் சரவணமுத்து கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ