உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரி வகுப்பு துவக்கம்

கல்லுாரி வகுப்பு துவக்கம்

திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் 17ம் ஆண்டு துவக்க விழா, வகுப்பு துவக்க விழா நடந்தது. முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். செயலாளர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் ஏ.உருமநாதன், ஐ.ஜெரால்டு முன்னிலை வகித்தனர். கல்லுாரி அறங்காவலர்கள் கே.ராஜகோபாலன், என்.பழனிவேலு பங்கேற்றனர். டிவி பேச்சாளர் கே.நாராயண கோவிந்தன் வகுப்புகளை துவக்கி வைத்தார். வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மின்னியல்துறை தலைவர் பி.வைத்தியநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி