உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இறந்த பெண் கண் தானம்

இறந்த பெண் கண் தானம்

சிவகங்கை : சாலைக்கிராமம் அருகே சாத்தனுார் அந்தோணியம்மாள் 56. இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த அந்தோணியம்மாளின் இரு கண்களையும் அவரது மகன் சரவணன், தானமாக அளிப்பதாக எழுதி கொடுத்தார்.இதையடுத்து, அவரது கண்ணை தானமாக பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை