உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பட்டம் வினாடி வினா போட்டி

பட்டம் வினாடி வினா போட்டி

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் வினாடி - வினா போட்டி சிங்கம்புணரி அருகே மு.கோவில்பட்டி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து பள்ளி இயக்குனர் ராஜமூர்த்தி, பள்ளி இயக்குனர் உமா மகேஸ்வரி, முதல்வர் இராபியா பஷிரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை