உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முன்னாள் ராணுவத்தினர் ஆலோசனை கூட்டம்

முன்னாள் ராணுவத்தினர் ஆலோசனை கூட்டம்

காரைக்குடி: அரியக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜி., குரூப் 11 ஆவது படைப்பிரிவின், எம்.ஆர்.டி., டபுள் பஸ்டர்ஸ் அசோசியேசன் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைப்பின் தலைவர் சுலைமான் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் அம்ரூஸ் பிரிட்டோ வரவேற்றார். பொருளாளர் வீராச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆலோசனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை