உள்ளூர் செய்திகள்

உணவு திருவிழா

காரைக்குடி : காரைக்குடி அமராவதி புதுார் ராஜராஜன் கல்வியியல் கல்லுாரி மற்றும் மகளிர் கல்வியியல் கல்லுாரி சார்பில் செட்டிநாடு உணவுப் பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யும் விற்பனை திருவிழா நடந்தது.அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா, காரைக்குடி அழகப்பா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் குணசேகரன், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லுாரி தாளாளர் சையத் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர்கள் சிவக்குமார், அங்கையர்கண்ணி முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை