உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூலிகை மருந்து பயிற்சி வகுப்பு

மூலிகை மருந்து பயிற்சி வகுப்பு

சிவகங்கை: காளையார்கோவிலில் கால்நடைகளுக்கான மூலிகை மருந்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கால்நடை மூலிகை மருத்துவர் புண்ணியமூர்த்தி பயிற்சி அளித்தார்.தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு தலைவர் ராஜீவ் காந்தி, பொறியாளர் கிேஷார், காவிரி- வைகை- குண்டாறு பாசன விவசாய சங்க தலைவர் கருணாநிதி, காளையார்கோவில் வட்டார கால்நடை அரசு மருத்துவர் சிலம்பரசன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட நிர்வாகி நாகராஜன், மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு நிர்வாகி தங்கவேல், சந்திரன், ரமேஷ் பங்கேற்றனர். பாண்டித்துரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ