உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் ‛லிச்சி பழம் கிலோ ரூ.600க்கு விற்பனை

காரைக்குடியில் ‛லிச்சி பழம் கிலோ ரூ.600க்கு விற்பனை

காரைக்குடி:காரைக்குடி பகுதியில் கோடைக்கு குளிர்ச்சி தரும் விதத்தில் லிச்சி பழம் விற்பனைக்கு வந்துள்ளது.இப்பழ சீசன் துவங்கியதை அடுத்து காரைக்குடிக்கு இந்த பழம் விற்பனை துவங்கியுள்ளது. மேற்கு வங்காளத்தில் அதிகளவில் விளைகின்றன. அங்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு வந்துள்ளன. காரைக்குடி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.600க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ