உள்ளூர் செய்திகள்

பதவியேற்பு

தேவகோட்டை : தேவகோட்டை லயன்ஸ் சங்க நிர்வாகிகள்பதவியேற்பு விழா தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் செல்லையா தலைமையில், செயலாளர் மதிவாணன், பொருளாளர்மீனாட்சி சுந்தரம் உட்படபுதிய நிர்வாகிகளை முன்னாள் ஆளுநர் பாண்டியராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல் துணை ஆளுநர் செல்வம் புதிய உறுப்பினர்களை சேர்த்தார். முன்னாள் ஆளுநர் சின்ன அருணாசலம் சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை