உள்ளூர் செய்திகள்

பதவியேற்பு விழா

மானாமதுரை : மானாமதுரை வைரம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா மாவட்ட ஆளுநர் சசிகுமார், முதலாம் துணை ஆளுநர் செல்வம், இரண்டாம் துணை ஆளுநர் ஆறுமுகம்,மண்டல தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. தலைவராக சிரஞ்சீவி, செயலாளராக மாரிமுத்து, பொருளாளராக செழியன் தேர்வு செய்யப் பட்டனர். நிர்வாகிகள் ராமு, முத்துக்குமார், தர்மராஜன், ஜெயபாலன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ