உள்ளூர் செய்திகள்

நோட்டு வழங்கல்

தேவகோட்டை : தேவகோட்டை அருகே வடுகணி, கடகாம்பட்டியில் மருதம் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா தலைவர் மில்டன் தலைமையில் நடந்தது.செயலாளர் அருண்குமார் வரவேற்றார். பொருளாளர் வடிவேல் முன்னிலை வகித்தார். டாக்டர் பெரியசாமி மரக்கன்று நட்டார். டாக்டர் சூர்யா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி