உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

இளையான்குடி : நாக முகுந்தன் குடியில் நடைபெற்ற வரும்முன் காப்போம் மருத்துவ முகாமை எம்.எல்.ஏ.,தமிழரசி துவக்கி வைத்தார்.மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயசந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த், டாக்டர்கள் முகமது நிஷாருதீன்,சுபா மற்றும் சிறப்பு மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,மதியரசன் , இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமூதீன், கவுன்சிலர் ஜெயினுலாவுதீன், பி.டி.ஓ.க்கள் விஜயக்குமார்,முத்துக்குமரன், ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை