உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா துவங்கியது

கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா துவங்கியது

தேவகோட்டை : தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழாவிற்காக நேற்று முன்தினம் மாலை மேடை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆடி முதல் செவ்வாயை தொடர்ந்து நேற்று காலை காப்புக்கட்டப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பீடத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. மதியம் அம்மனுக்கு முதல் பொங்கல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். 30 ந்தேதி புள்ளி பொங்கல் வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை