உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா

மானாமதுரை: மானாமதுரை அருகே ராஜாக்கள் குடியிருப்பு திருங்கடம்மாபேராண்டாள் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை பூர்ணாகுதி முடிவடைந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் கோபுரங்களுக்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை