உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா

குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா

காரைக்குடி: குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளாரின் 100வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.குன்றக்குடி பொன்னம்பல அடிகள், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாங்குடி எம்.எல்.ஏ., தேவகோட்டை ஆர்.டி.ஓ., பால்துரை, திருப்புத்துார் தாசில்தார் மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ