உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மன்னுயிர் காப்போம் பயிற்சி

மன்னுயிர் காப்போம் பயிற்சி

தேவகோட்டை : சண்முகநாதபுரம் அருகே கானத்தான்காடு கிராமத்தில் விவசாயிகளுக்குபயிற்சி வகுப்பு நடந்தது. உதவி வேளாண்மை இயக்குனர் காளிமுத்து தலைமை வகித்தார். செட்டிநாடு வேளாண்மை கல்லுாரி பேராசிரியர் உமாமகேஸ்வரி, உதவி வேளாண்மை அலுவலர் ஆரோக்கியராஜ் பயிற்சி அளித்தனர். ஏராளமான விவசாயிகள் மண்ணை காக்கும் விதம் குறித்த பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி