உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்பூருக்கு புதிய அரசு பஸ்

திருப்பூருக்கு புதிய அரசு பஸ்

தேவகோட்டை : தேவகோட்டையில் இருந்து திருப்பூருக்கு ஏற்கனவே இருந்த பஸ்சுக்கு பதில் அரசு புதிய பஸ் துவக்க விழா துணை வணிக மேலாளர் நாகராஜன் தலைமையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை தொழில்நுட்ப மேலாளர்பத்மக்குமார், கிளை மேலாளர் மோகன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், காங். நகர தலைவர் சஞ்சய், காங்., உறுப்பினர் மீரா உசேன், இந்திய கம்யூ. செயலாளர் காமராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !