உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

காரைக்குடி : காரைக்குடியில் தமிழ்சங்கம் சார்பில் சொல்லின் செல்வர் நூல் வெளியீட்டு விழா நடந்தது. பேராசிரியர் சரவணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், காரைக்குடி நகராட்சி துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பெரியகருப்பன் நூலை வெளியிட பொன்னம்பல அடிகள் பெற்றார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை