உள்ளூர் செய்திகள்

திறப்பு விழா

மானாமதுரை : மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன், எம்.எல்.ஏ.,தமிழரசி,மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், திட்ட இயக்குனர் சிவராமன் குத்து விளக்கேற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, துணை தலைவர் முத்துசாமி,திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பாலசுந்தரம், பி.டி.ஓ.,க்கள் லூயிஸ் ஜோசப் பிரகாஷ், மாலதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ