உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு உடல் நலப்பயிற்சி

மாணவர்களுக்கு உடல் நலப்பயிற்சி

திருப்புத்துார்: திருப்புத்துார் மனவளக்கலை அறக்கட்டளை சார்பில் புதுக்காட்டாம்பூரில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.தலைவர் டாக்டர் சுகுமார் துவக்கி வைத்து உடல்நலன் குறித்து விளக்கினார். புதுக்காட்டாம்பூர் மன்ற பொறுப்பாசிரியர் சுப்பையா, செயலர் சுப்பிரமணியன், அறங்காவலர்கள் மருதுபாண்டியன், செல்வம், உடற்கல்வி ஆசிரியர் வாசு, அண்ணாத்துரை உடல், மன நல பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ