உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி:

திருப்புத்துார், : திருப்புத்துார் மஸ்தான் பள்ளி வாசல் தெருவில், குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டியுள்ளனர். நேற்று இந்த பள்ளத்தில் ஒரு காளை மாடு விழுந்து, எழமுடியாமல் தவித்தது. இத்தெரு மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பள்ளத்தில் விழுந்த காளையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ