மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
23-Aug-2024
சிவகங்கை,: சாக்கோட்டை ஒன்றியம், ஆம்பக்குடியில் செப்., 11 அன்று காலை 10:00 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இம்முகாமில் அனைத்து துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்று, மக்களுக்கு பயன் அடைய செய்வதாகும். இம்முகாமில் ஆம்பக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கி, உரிய பயன்களை பெறலாம், என்றார்.
23-Aug-2024