உள்ளூர் செய்திகள்

ஆடி மாத படி பூஜை

சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் ஆடி முதல் நாளை முன்னிட்டு படிபூஜை நடந்தது. ஐயப்பனுக்கு 16 வகையான அபிஷேகங்கள், வழிபாடு நடத்தப்பட்டது.சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். விழாக்குழுவினர் சார்பில் 18 படிகளுக்கும் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி