உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / லாரிகளால் விபத்து அபாயம்

லாரிகளால் விபத்து அபாயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வேகமாக செல்லும் கிராவல் டிப்பர் லாரிகளால் விபத்து ஏற்படும் நிலை இருப்பதாக பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் கிராவல் குவாரி உள்ளது. குவாரிக்கு செல்லும் லாரிகள் எதுவும் மெதுவாக வருவதில்லை.சிவகங்கையில் தற்போது வாணியங்குடி, பையூர் பிள்ளைவயல் பகுதியில் சுற்றுச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்கு வரக்கூடிய டிப்பர் லாரிகள் போட்டி போட்டு ரோஸ்நகர், ஆயுதப்படை குடியிருப்பு பகுதி வழியாக செல்கிறது.இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை