மேலும் செய்திகள்
மணல் கடத்தல் லாரி பறிமுதல்
15-Oct-2024
சாலைக்கிராமம் : சாலைக்கிராமம் அருகே துகவூர் 4 ரோடு பகுதியில் எஸ்.ஐ., ஜெயக்கண்ணன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் மணல் கடத்தி சென்றது தெரிந்தது. அந்த லாரியை பறிமுதல் செய்து, பரமக்குடியை சேர்ந்த ரஞ்சித் 30 என்பவரை கைது செய்தார்.
15-Oct-2024