உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆதிசங்கரர் கோயிலில் சங்கர ஜெயந்தி பூஜை

ஆதிசங்கரர் கோயிலில் சங்கர ஜெயந்தி பூஜை

தேவகோட்டை : ஆதிசங்கரர் கோயிலில்சங்கர ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. வேத விற்பன்னர்கள் மூன்று நாட்கள் நான்கு வேதங்களையும் பாராயணம் செய்தனர். பாராயணத்தை தொடர்ந்து ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் அருகே அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகி ஆடிட்டர் ராமசாமி துரை, பிராமண சங்க தலைவர் ராமசாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை