உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் வணிக கணக்கியல், மற்றும் நிதித்துறை வணிகவியல் வணிக கம்ப்யூட்டர் பயன்பாட்டுவியல், வணிக மேலாண்மைத் துறை சார்பாக கருத்தரங்கம் செயலாளர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது.முதல்வர் ஜான் வசந்த் குமார் முன்னிலை வகித்தார். மாணவி சுபிக் ஷா வரவேற்றார். மதுரை பத்மராஜம் மேலாண்மை நிறுவன தலைவர் பாலன் பட்டய கணக்காளர்கள் படிப்பு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நவீன்குமார் நன்றி கூறினார். வணிகவியல் நிதித்துறை தலைவர் செல்வராணி ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை