உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

காரைக்குடி: அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறைகள் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியை கமலவேணி வரவேற்றார்.முதல்வர் சிவசங்கரி ரம்யா, தலைமையேற்றார். பேராசிரியர் புருஷோத்தமன் பேசினார்.பேராசிரியை கோகிலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை