உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் விழாவில் திறன் மேம்பாட்டு போட்டி

கோயில் விழாவில் திறன் மேம்பாட்டு போட்டி

காரைக்குடி: பள்ளத்துார் காமாட்சியம்மன் வைகாசி பொங்கல் விழாவில், மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் திறன் மேம்பாட்டு போட்டி நடத்தப்பட்டது.பள்ளத்துார் காமாட்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த மே 19ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல் விழாவும் நடந்தது. நேற்று அம்பாளுக்கு காப்பு கட்டுதலும் மாவிளக்கு பூஜையும் சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. விழாவையொட்டி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு போட்டிகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளத்துார் சேர்மன் சாந்தி மற்றும் அறங்காவலர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை