உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆடி அமாவாசைக்கு சிறப்பு பஸ்கள்

ஆடி அமாவாசைக்கு சிறப்பு பஸ்கள்

காரைக்குடி : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலம் சார்பில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. ஆக.4 அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக.3 மற்றும் ஆக.4 தேதிகளில் தேவிப்பட்டினம், ராமேஸ்வரம்,சேதுக்கரை, திருப்புல்லாணி ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, முதுகுளத்துார் மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை