உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தையல் இயந்திரம் வழங்கல்

தையல் இயந்திரம் வழங்கல்

இளையான்குடி:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சேவா பாரதி அமைப்பு மூலமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இளையான்குடி அரண்மனைக்கரை கிராமத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ராமகிருஷ்ணன், பன்னீர்செல்வம்,அழகப்பன் ஆகியோர் இலவசமாக தையல் இயந்திரங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை