உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்மாயில் விழுந்து சிறுமி பலி

கண்மாயில் விழுந்து சிறுமி பலி

மானாமதுரை : மானாமதுரை சிப்காட் அருகே உள்ள ராஜேந்திரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜவஹர்லால் நேரு,மேனகா தம்பதியின் மூன்று வயது மகள் அதிரா. இச்சிறுமி தனது சகோதரன் அதிபனோடு விளையாட சென்ற போது நவத்தாவு கண்மாயில் உள்ள தண்ணீரில் சிறுமி விழுந்தார். அவரது சகோதரன் அதிபன் அருகில் இருந்தவர்களிடம் கூறியதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கண்மாய்க்குள் இறங்கி சிறுமியை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி அதிரா பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி