உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் உடைகுளம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். 150 பேர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக்குழுவினர் ஏற்பாட்டைசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ