உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் பர்னிச்சர் கண்காட்சி இன்று கடைசி நாள்

காரைக்குடியில் பர்னிச்சர் கண்காட்சி இன்று கடைசி நாள்

காரைக்குடி : காரைக்குடி சுபலட்சுமி மகாலில் பர்னிச்சர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.இக்கண்காட்சி மே 8 ம் தேதி துவங்கியது. தினமும் காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை நடந்த கண்காட்சியில் ஏராளமான மக்கள் பர்னிச்சர்களை 60 சதவீத தள்ளுபடி விலையில் வாங்கி செல்கின்றனர். இங்கு டில்லி ஆன்டிக் டிசைனர், ேஷாபா, நிலாம்பூர் தேங்கு மர பர்னிச்சர்கள், தேக்கு மர ேஷாபா, கட்டில், டைனிங், பெட்ரூம் செட், கல்யாண சீர்வரிசை, கார்னர் ேஷாபா, மெத்தை, டீபாய்கள் கிடைக்கும். வீடு, அலுவலகங்களுக்கு ஏற்றவகையில் தயாரித்து விற்கின்றனர். கண்காட்சி நிறைவு நாளான இன்று இரவு 9:30 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ