உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கவிஞர் நினைவு துாணிற்கு மரியாதை

கவிஞர் நினைவு துாணிற்கு மரியாதை

சிவகங்கை : தமிழ் கவிஞர் தினத்தை முன்னிட்டு ஒக்கூர் மாசாத்தியார், மகிபாலன்பட்டி கணியன் பூங்குன்றனார் நினைவு துாணிற்கு கலெக்டர் ஆஷா அஜித் மலர் துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராஜன், கலெக்டர் பி.ஏ.,(வளர்ச்சி) அன்பு, சிவகங்கை தாசில்தார் சிவராமன், சிவகங்கை பி.டி.ஓ., செழியன், ஒக்கூர் ஊராட்சி தலைவர் பூமா, தமிழ் புலவர் பகீரத நாச்சியப்பன், தமிழ் ஆர்வலர் ரமேஷ் கண்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி